எரிபொருள் விலை மீண்டும் உயர்வு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 10 October 2018

எரிபொருள் விலை மீண்டும் உயர்வு!எரிபொருள் விலை மீளாய்வின் அடிப்படையில் இன்று முதல் மீண்டும் பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனடி ப்படையில் பெற்றோல் விலை 6 ரூபாவாலும் டீசல் விலை 8 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலைகளின் விபரம்:பெற்றோல் (92 ஒக்டேன்) ரூ. 155, (95 ஒக்டேன்) ரூ. 169
சுப்பர் டீசல்  ரூ. 141 

No comments:

Post a Comment