வெலிபண்ணையில் வெள்ள அபாயம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 6 October 2018

வெலிபண்ணையில் வெள்ள அபாயம்!
மத்துகம அளுத்கம வீதியில் மழை காரணமாக நீர்த் தேக்கம் அதிகரித்துள்ள அதேவேளை வெலிபண்ணைப் பகுதிகளிலும் வெள்ள அபாயம் தோன்றியுள்ளது.

கலா ஓயவில் நீர் நிலை உயர்ந்து வரும் நிலையில் புத்தளம் - மன்னார் வீதியும் மூடப்பட்டுள்ள அதேவேளை பல இடங்களில் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


இதேவேளை, அக்குறணை பகுதிகளிலும் இன்றிரவு சிறிய அளவில் நீர் தேங்கிக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment