அரசைக் கவிழ்க்க தயார் நிலையில் இருக்கிறோம்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Saturday, 13 October 2018

அரசைக் கவிழ்க்க தயார் நிலையில் இருக்கிறோம்: மஹிந்த


ஆட்சியைக் கவிழ்க்க தமது தரப்பு தயாராகி விட்டதாகவும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டாட்சியை விட்டு விலக வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதிக்கு மீண்டும் கடிதம் அனுப்பி வைத்துள்ள நிலையில் மஹிந்த இவ்வாறு தெரிவிக்கிறார்.

இடைக்கால அரசு அமைத்து நாட்டைக் காப்பாற்றப் போவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Sano said...

Robber gonna save the country? What a joke

Post a Comment