
அமைச்சுக்களின் செயலாளர்களாக பெரும்பாலும் (75வீதம்) குடும்ப உறுப்பினர்களே உள்ளதாக அமைச்சு செயலாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இப்பின்னணியில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு நாட்டின் அபிவிருத்தி குறித்து ஆலோசனை வழங்கக்கூடிய தகுதி வாய்ந்தவர்கள் அப்பணியில் இல்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1994ம் ஆண்டு இந்நடைமுறைக்கு எதிரான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டிருந்த போதிலும் அதனை யாரும் பின்பற்றுவதில்லையென மேலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment