சீசெல்சில் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கிளை! - sonakar.com

Post Top Ad

Monday, 8 October 2018

சீசெல்சில் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கிளை!


மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு சீசெல்ஸ் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அங்கு லங்கா ஹொஸ்பிட்டல் நிறுவனத்தின் கிளையை ஆரம்பித்து வைத்துள்ளார்.மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீசெல்ஸில் பணம் பதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு வந்த அதேவேளை லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்திலும் ஊழல் முறைகேடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது அங்கு மைத்ரி விஜயம் செய்துள்ளமையும் அங்குள்ள தேசிய வைத்தியசாலைக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment