சர்ச்சை DIG நாலக டி சில்வாவுக்கு கட்டாய விடுமுறை! - sonakar.com

Post Top Ad

Wednesday, 19 September 2018

சர்ச்சை DIG நாலக டி சில்வாவுக்கு கட்டாய விடுமுறை!


மைத்ரிபால சிறிசேன கொலைத் திட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நாலக டி சில்வாவுக்கு எதிரான விசாரணைகள் முடியும் வரை அவரைக் கட்டாய விடுமுறையில் அனுப்ப முடிடிவடுத்துள்ளது அமைச்சரவை.


நாலக - பூஜித முறுகல் நிலவி வந்த நிலையில் கொலைத் திட்டம் குறித்து தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், விசாரணை தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது இடையூறைத் தடுக்க முன்னர் நாலக தகவல் தொழிநுட்பப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment