
இந்திய ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல் இலங்கையில் அதிகரித்துள்ள நிலையில் மைத்ரி - கோத்தா கொலை முயற்சி தொடர்பில் சர்ச்சைத் தகவல் வெளியிட்டுள்ள பொலிஸ் உளவாளி நாமல் குமாரவை சென்று பார்வையிட்ட இந்திய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த வியாழனன்று நாமல் குமாரவின் வீட்டுக்குச் சென்று அவரை குறித்த நபர் சந்தித்துள்ளதாகவும் முன் பின் அறிமுகமில்லாத நபர் தன்னை சந்தித்து தனக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்துச் சென்றதாகவும் நாமல் கமார தெரிவிக்கிறார்.
இந்நிலையில் கறித்த நபர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment