அமெரிக்க பிரஜையான கோத்தபாய ராஜபக்சவின் நாட்டை ஒப்படைக்க முடியாது என தெரிவித்துள்ள தீவிர மஹிந்த பக்தரான குமார வெல்கம, கோத்தா போட்டியிடவும் முடியாது என தெரிவிக்கிறார்.
ஜனாதிபதி தேர்தல் தோல்வியுடன் இரவோடிரவாக நாட்டை விட்டு வெளியேறிய பசில் ராஜபக்சவும் அமெரிக்க பிரஜாவுரிமை கொண்டவராவார்.
இந்நிலையில், மஹிந்த ராஜபக்சவே மீண்டும் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வரும் குமார வெல்கம அதற்கு சட்டத்தில் இடமிருப்பதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment