பிரதமர் பதவியே நல்லது: மஹிந்தவின் ஆசை! - sonakar.com

Post Top Ad

Sunday, 16 September 2018

பிரதமர் பதவியே நல்லது: மஹிந்தவின் ஆசை!


புதிய அரசியலமைப்பின் கீழ் தான் பிரதமராக இருக்கவே விரும்புவதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.


2020 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவின் குடும்பத்திலிருந்து ஒருவர் முன்நிறுத்தப்படவுள்ள அதேவேளை, தான் பிரதமர் பதவியையே விரும்புவதாக மஹிந்த தெரிவிக்கிறார்.

பிரதமர் தலைமையிலான வெஸ்ட்மின்ஸ்டர் முறை ஆட்சி மாற்றத்தை உருவாக்கவே கூட்டாட்சியரசு 20ம் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வர முயல்கின்றமையும் பெரும்பாலும் அது சாத்தியப்படாது என அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment