பூஜிதவால் ஸ்ரீலங்கா பொலிசுக்கு இழுக்கு: கோத்தபாய - sonakar.com

Post Top Ad

Sunday 9 September 2018

பூஜிதவால் ஸ்ரீலங்கா பொலிசுக்கு இழுக்கு: கோத்தபாய


பொலிஸ் மா அதிபர் பூஜிதவால் ஸ்ரீலங்கா பொலிசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.


பொலிஸ் சீரூடையில் பெரஹரவில் பூஜித நடனமாடியதைக் குறித்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், பூஜிதவின் செயற்பாடுகள் அதிருப்தியளிப்பதாக தெரிவிக்கிறார்.

இதேவேளை, நாடு போதைப்பொருள் மற்றும் பாதாள உலக பேர்வழியின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற நிலையில் ஒரு போதும் முன்னேறப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment