மஹிந்த இந்தியாவுக்கு - ரணில் வியட்னாம் பயணம்! - sonakar.com

Post Top Ad

Monday 10 September 2018

மஹிந்த இந்தியாவுக்கு - ரணில் வியட்னாம் பயணம்!


வியட்நாமில் இடம்பெறவுள்ள ஆசிய நாடுகளுக்கான உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு பயணமாகியுள்ள அதேவேளை ஐந்து நாள் இந்தியாவுக்கு பயணிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.


சுப்பிரமணிய சுவாமியின் அழைப்பை ஏற்று நாமல் மற்றும் ஜி.எல்லுடன் மஹிந்த ராஜபக்ச இந்தியா செல்லும் அதேவேளை ஜனபலயவுக்கு முன்பாக நாமல் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவையும் சந்தித்திருந்தார்.

இந்துத்வா சர்ச்சைகளை கிளம்பும் சுப்பிரமணிய சுவாமி மஹிந்தவுக்கு இந்தியாவின் பாரத ரத்னா விருது வழங்கவும் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment