பிணை கோரி உச்ச நீதிமன்றை நாடியுள்ள ஞானசார! - sonakar.com

Post Top Ad

Thursday 20 September 2018

பிணை கோரி உச்ச நீதிமன்றை நாடியுள்ள ஞானசார!


நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் ஞானசார தன்னைப் பிணையில் விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றை நாடியுள்ளார்.உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ள ஞானசார, விசாரணை முடியும் வரையாவது தன்னை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

இதற்கிடையில் ஏலவே நோய்வாய்ப்பட்டுள்ள ஞானசாரவுக்கு எதிராக பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் புதிய வழக்கொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment