மைத்ரி சொல்வது வேறு செய்வது வேறு: பிக்குகள் அமைப்பு! - sonakar.com

Post Top Ad

Friday, 28 September 2018

மைத்ரி சொல்வது வேறு செய்வது வேறு: பிக்குகள் அமைப்பு!


மைத்ரிபால சிறிசேன சொல்வது வேறு செய்வது வேறு என விசனம் வெளியிட்டுள்ளது தேசிய பிக்குகள் மன்றம்.ஐ.நா சபையில் உரையாற்றிய மைத்ரி, இலங்கையரின் பிரச்சினையை உள்நாட்டிலேயே தீர்த்துக்கொள்ளலாம் எனவும் அதற்கு சர்வதேச தலையீடு அவசியம் இல்லையெனவும் தெரிவித்திருந்தமை குறித்தே பிக்குகள் அமைப்பு இவ்வாறு தெரிவிக்கிறது.

இராணுவத்தினருக்கு எதிராக யாருடைய தலையீடும் இருக்காது என மைத்ரி தெரிவித்த போதிலும் அது தலைகீழாகவே நடப்பதாகவும் 20ம் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான வேலைகளையும் திரைமறைவில் செய்வதாகவும் குறித்த அமைப்பினர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment