நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது பிரிமா நிறுவனம்.
இதனடிப்படையில் கோதுமை மா கிலோ ஒன்றின் விலை ஐந்து ரூபாவால் அதிகரித்துள்ளது.
கூட்டாட்சி அரசாங்கம் பொறுப்பேற்ற ஆரம்பத்தில் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது மீளவும் விலைகள் உயர்த்தப்படுவதுடன் பாரிய அளவில் தொழிற்சங்க நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment