
11 வாலிபர்களைக் கடத்திய குற்றச்சாட்டின் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ள நேவி சம்பத்தின் விளக்கமறியல் எதிர்வரும் 12ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
2008- 2009 காலப்பகுதியில் பல இளைஞர்களைக் கடத்திக் கப்பம் பெற்றும், உயிரச்சுறுத்தல் விடுத்தும் வந்தததன் தேடப்பட்ட குறிதத நபரின் இயற்பெயர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகும்.
கடந்த 14ம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த நபர் பல்வேறு கடத்தல் சம்பவங்களில் தொடர்புற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment