
மது போதையில் கனரக வாகனம் ஒன்றை நெடுஞ்சாலையில் ஓட்டிச் சென்ற இலங்கைப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குவைத் ஊடகத் தகவவ்கள் தெரிவிக்கின்றன.
தாறுமாறாக வாகனத்தை ஓட்டிச்சென்ற குறித்த நபர் தொடர்பில் பலர் முறையிட்டதைத் தொடர்ந்து நெடுங்சாலையில் பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக அல்-ராய் தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment