முன்னாள் மேஜரின் விளக்கமறியல் நீடிப்பு! - sonakar.com

Post Top Ad

Monday, 6 August 2018

முன்னாள் மேஜரின் விளக்கமறியல் நீடிப்பு!


ஊடகவியலாளர் கீத் நெயார் கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் கைதான முன்னாள் இராணுவ மேஜரும் புலனாய்வுத்துறை பணிப்பாளருமான அமல் கருணசேகரவின் விளக்கமறியல் ஓகஸ்ட் 20ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.2008ம் பெற்ற குறித்த கடத்தல் கரு ஜயசூரியவின் தலையீட்டால் இடைநிறுத்தப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முன்னாள் இராணுவ மேஜர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment