அமித் வீரசிங்கவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 4 August 2018

அமித் வீரசிங்கவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு


கண்டி, திகன பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறையை வழிநடாத்தி அரங்கேற்றி இனவாதி அமித் வீரசிங்க உட்பட எண்மரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.பொலிசார் தனக்கெதிராக கொந்தராத்து வேலை செய்வதாகவும் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டதாகவும் அமீத் முன்னர் தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் இம்மாதம் பத்தாம் திகதி வரை  விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அமித்தினால் தூண்டிவிடப்பட்ட வன்முறையின் போது பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள் தாக்குதலுக்குள்ளான போதிலும் முதலில் பாதுகாப்பு படையினர் கை கட்டிப் பார்த்துக் கொண்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment