அரசியல்வாதிகளால் வழிகெட்டுப் போகும் பல்கலை மாணவர்கள்: விஜேதாச - sonakar.com

Post Top Ad

Sunday 19 August 2018

அரசியல்வாதிகளால் வழிகெட்டுப் போகும் பல்கலை மாணவர்கள்: விஜேதாச


பல்கலைக் கழக மாணவர்களை வழிகெட வைப்பதில் வங்குரோத்து அரசியல்வாதிகள் பெரும் பங்களிப்பதாக தெரிவிக்கிறார் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச.ஒரு சில அரசியல்வாதிகளின் தேவைகளுக்காகவே பெரும்பாலான போராட்டங்கள், பேரணிகள் இடம்பெறுவதாகவும் ஈற்றில் மாணவர்கள் சாதித்ததும் அடைந்து கொண்டதும் எதுவுமிலலையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய ஒரு சில மாணவர்களின் தூண்டுதலிலேயே பெரும்பாலான பல்கலை மாணவர் போராட்டங்கள் இடம்பெறுவதாக அவர் விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment