இராணுவத்தினருக்கு இந்தியாவில் இரயில் சாரதி பயிற்சி - sonakar.com

Post Top Ad

Saturday 11 August 2018

இராணுவத்தினருக்கு இந்தியாவில் இரயில் சாரதி பயிற்சி


ஆகக்குறைந்தது 100 இராணுவத்தினருக்கு இந்தியாவில் இரயில் சாரதி பயிற்சி வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கூட்டாட்சி அரசில் தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் குறிப்பாக இரயில்வே வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்குவது தொடர்பில் ஆலோசிக்கப்படுகின்றமையும் 80களில் ஜே.வி.பி சர்ச்சைகளின் போது இராணுவத்தினரே பேருந்து சாரதிகளாக கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment