
அடுத்த வாரமளவில் தனியார் வைத்தியசாலைகளுக்கான விலைக் கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
மகப்பேறு, சத்திர சிகிச்சை உட்பட பிரதான சேவைகளுக்கான விலைக்கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலைகளில் கட்டுப்பாடின்றி கட்டணங்கள் அறவிடப்படுவதாக நீண்ட காலமாக பாவனையாளர்கள் விசனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment