மொரட்டுவ: கள்ள நோட்டு தயாரித்த 'குழு' கைது! - sonakar.com

Post Top Ad

Sunday 26 August 2018

மொரட்டுவ: கள்ள நோட்டு தயாரித்த 'குழு' கைது!


மொராட்டுவ, லுனாவ பகுதியில் கள்ள நோட்டு தயாரிப்பில் ஈடுபட்டு வந்த குழுவொன்றைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.



தமக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் வீடொன்றை திடீரென சுற்றி வளைத்து சோதனையிட்டதாகவும் அதன் போது பதினைந்து 5000 ரூபா கள்ள நோட்டுகள் மற்றும் உபகரணங்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

லுனாவயை அண்டிய பகுதிகளிலேயே வாழும்  முதல்  வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment