சவுதி மீது தொடரும் ஏவுகணைத் தாக்குதல்: வானில் முறியடிப்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 28 August 2018

சவுதி மீது தொடரும் ஏவுகணைத் தாக்குதல்: வானில் முறியடிப்பு!


சவுதி அரேபியா, நஜ்ரான் பகுதியை நோக்கி ஏவப்பட்ட ஹுதி கிளர்ச்சிப்படையின் ஏவுகணையொன்று வானில் வைத்து முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


யெமனில் இடம்பெற்று வரும் உள்நாட்டு போரில் சவுதி அரேபியா தலையிட்டதைத் தொடர்ந்து அவ்வப்போது சவுதி நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஹுதி கிளர்ச்சியாளர்கள் ஈரான் ஏவுகணை கொண்டே தாக்குதல் நடாத்தி வருவதாக கூறி வரும் சவுதி அரேபியா, பிராந்திய விவகாரத்தில் ஈரானைத் தனிமைப்படுத்தும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment