வெலிகடை: போராடும் பெண் கைதிகளுக்குள் முறுகல்; நால்வர் காயம்! - sonakar.com

Post Top Ad

Tuesday 14 August 2018

வெலிகடை: போராடும் பெண் கைதிகளுக்குள் முறுகல்; நால்வர் காயம்!


தமது வழக்குகளை துரிதமாக நடாத்தக் கோரியும், பிணை வழங்குமாறும் கோரிக்கைகளை முன் வைத்து வெலிகடை சிறைச்சாலையின் கூரைப் பகுதியில் ஏறி போராட்டம் நடாத்தி வரும் பெண் கைதிகளுக்குள் கருத்து வேறுபாட்டினால் ஏற்பட்ட ஏற்பட்ட மோதலால் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுமார் 30 பேர் பங்கேற்பதாகக் கருதப்படும் இப் போராட்டத்துக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கப்படுகிறது. எனினும் அமைச்சு மட்டத்திலிருந்து விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இன்று இது குறித்து ஆராய வெலிகடை செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment