யாழ்: மிதி வெடியில் சிக்கி கையின் பகுதியை இழந்த மாணவன்! - sonakar.com

Post Top Ad

Thursday 9 August 2018

யாழ்: மிதி வெடியில் சிக்கி கையின் பகுதியை இழந்த மாணவன்!


யாழ், முகமாலை காட்டுப்பகுதிக்கு வேலியொன்றை அமைப்பதற்கான கட்டை வெட்டச் சென்ற பள்ளி மாணவன் மிதி வெடியில் சிக்கி காயமுற்ற சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தினால் மாணவனின் இடது கை மணிக்கட்டுடன் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதர்சன் என அறியப்படும் 17 வயது மாணவனே இவ்வாற பாதிக்கப்பட்டுள்ளதுடன் பளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment