அமைச்சர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 215% சம்பள உயர்வு! - sonakar.com

Post Top Ad

Thursday, 2 August 2018

அமைச்சர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 215% சம்பள உயர்வு!


நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சுப் பதவிகளை வகிப்போருக்கான தற்போதைய சம்பளத்தை அதிகரிக்கப் போவதாக அரசு அறிவித்ததுள்ளது.இதனடிப்படையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 215 வீத சம்பள உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ரூ. 54,285 இலிருந்து ரூ. 120,000 ஆகவும், பிரதியமைச்சர்களுக்கு 63,000 ரூபாவிலிருந்து 130,000 ரூபாவாகவும் அமைச்சர்களின் சம்பளம் ரூ. 65,000 இலிருந்து ரூ. 140,000 மாகவும் உயர்த்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment