மின்னேரிய சம்பவம்: 12 பேர் கைது! - sonakar.com

Post Top Ad

Wednesday 29 August 2018

மின்னேரிய சம்பவம்: 12 பேர் கைது!


மின்னேரிய தேசிய பூங்கா பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டில் ஒருவரைத் தடுத்து வைத்த வன இலாகா அதிகாரிகள் மீது தாக்குதல் நடாத்திய குழுவில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


அருகில் உள்ள கிராம மக்களே இவ்வாறு தாக்குதல் நடாத்திய அதேவேளை, சட்டவிரோதமாக உள்நுழைத்து, மிருகங்களையும் கொல்வதாக கிராமவாசிகள் மீது புகார் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலையே தேசிய பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment