ஸ்ரீலங்கா பொலிசார் நாடளாவிய ரீதியில் நடாத்திய 11 மணி நேர அதிரடி சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின் பயனாக 3099 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டோர், பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர் என இவ்வாறு பெருந்தொகையானோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
எனினும், இலங்கையில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கி வந்த ஞானசாரவை நான்கு விசேட படையணிகளைக் களமிறக்கியும் பொலிசாரால் கைது செய்ய முடியாது போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment