ஜனாதிபதியின் தூக்குத் தண்டனை முடிவு: ஞானசார ஆசீர்வாதம்! - sonakar.com

Post Top Ad

Friday, 13 July 2018

ஜனாதிபதியின் தூக்குத் தண்டனை முடிவு: ஞானசார ஆசீர்வாதம்!


மனித உயிர்களைக் கொல்வதற்கு புத்த தர்மத்தில் அனுமதியில்லையாயியும் நாட்டையும் எதிர்கால சந்ததியினரையும் காப்பாற்ற போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க ஜனாதிபதி எடுத்திருக்கும் தீர்மானம் பாராட்டத்தக்கது என தெரிவிக்கிறார் பயங்கரவாதி ஞானசார.எனினும், போதைப்பொருள் வியாபாரிகளை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றி, அதனை அனுமதித்து வருவோரைப் பிடித்து முதலில் தூக்கில் போட வேண்டியதும் அரசின் கடமையென ஞானசார மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தலை முன்னிட்டு ஞானசார மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளதோடு ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனையிலிருந்தும் பிணை பெற்று விடுதலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment