ஐக்கிய தேசியக் கட்சிக்கு 'புதிய' முகம் தேவை: வசந்த! - sonakar.com

Post Top Ad

Monday 23 July 2018

ஐக்கிய தேசியக் கட்சிக்கு 'புதிய' முகம் தேவை: வசந்த!


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் அதற்குப் புதிய முகம் ஒன்று அவசியப்படுவதாக தெரிவிக்கிறார் வசந்த சேனாநாயக்க.

ரணில் விக்கிரமசிங்க தலைமைப் பதவியை விட்டு விலக வேண்டும் என ரங்கே பண்டாரவுடன் வசந்த சேனாநாயக்கவும் குரல் கொடுத்து வந்திருந்தார்.


எனினும், கட்சித் தலைமையில் இதுவரை மாற்றம் வராத நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி அவசியம் என்றால் புதிய முகம் ஒன்றே வேட்பாளராக நிறுத்தப்பட Nவுண்டும் என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment