கைது செய்ய வந்த பெண் பொலிசுக்கு 'கடி'! - sonakar.com

Post Top Ad

Thursday, 12 July 2018

கைது செய்ய வந்த பெண் பொலிசுக்கு 'கடி'!File photo

விகாரையொன்றுக்கு விசாரணைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் அங்கு பௌத்த பிக்குவினால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தன்னைக் கைது செய்ய வந்த பெண் பொலிஸ் ஊழியரின் கையை கிராம சேவை அதிகாரியொருவர் கடித்துள்ள சம்பவம் ரக்வானயில் இடம்பெற்றுள்ளது.கடித்தவரும் பெண் கிராம சேவை அதிகாரியென தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை பொலிஸ் நிலையத்தில் வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நீதி மன்ற உத்தரரவிற்கமைய கைது செய்யப்பட்ட வேண்டிய குறித்த பெண் பொலிஸ் நிலையம் வந்த போது அவரைக் கைது செய்ய முயன்ற பெண் பொலிஸ் அதிகாரியான என்பவரே இவ்வாறு 'கடி' த்துக் காயப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment