கொட்டஹேன: தீக்கிரையான விஞ்ஞான ஆய்வு கூடம் - sonakar.com

Post Top Ad

Tuesday 24 July 2018

கொட்டஹேன: தீக்கிரையான விஞ்ஞான ஆய்வு கூடம்


கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரி விஞ்ஞான ஆய்வு கூடம் மின் ஒழுக்கினால் ஏற்பட்ட தீ விபத்தில் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.


நான்கு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் சுமார் ஒரு மணி நேர போராட்டத்தின் பின் தீயணைக்கப்பட்ட போதிலும் 2ம் மாடியில் அமைந்திருந்த விஞ்ஞான ஆய்வுகூடம் முற்றியாகத் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment