ஞானசாரவின் வழக்கு: அடுத்த மாதம் 8ம் திகதி தீர்ப்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday 18 July 2018

ஞானசாரவின் வழக்கு: அடுத்த மாதம் 8ம் திகதி தீர்ப்பு!


நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியிலான ஞானசாரவின் வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 8ம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஹோமாகம நீதிமன்றுக்குள் புகுந்து அடாவடித்தனம் புரிந்த ஞானசார, அங்கு வழக்கொன்றின் சாட்சியாக இருந்த சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தித் தூற்றியதன் பின்னணியில் அண்மையில் அவருக்கு ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு, சிறைச்சாலையில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, அடுத்த மாதம் 8ம் திகதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment