தூக்கிலிடத் துணிந்திருக்கும் 71 வயது பெண்! - sonakar.com

Post Top Ad

Monday 16 July 2018

தூக்கிலிடத் துணிந்திருக்கும் 71 வயது பெண்!


மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பையேற்க முன் வந்துள்ளார் 71 வயது பெண்ணொருவர்.சிலாபம், ஆரச்சிகட்டுவயைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு முன் வந்துள்ளதுடன் தனக்கு ஊதியமும் வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகத்தால் நாடு சீரழிந்து போயுள்ளதாக குறித்த பெண்மணி கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment