மேலும் 15 மருந்து விலைகள் குறைப்பு: ராஜித - sonakar.com

Post Top Ad

Tuesday, 31 July 2018

மேலும் 15 மருந்து விலைகள் குறைப்பு: ராஜித


நீரிழிவு, சுவாச நோய்கள், வலி நிவாரணிகள் உட்பட மேலும் 15 மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் ராஜித சேனாதரத்ன.புற்று நோய் தொடர்பான 10 விலையுயர்வான மருந்துகளும் இவ்வாறு விலைக்குறைப்புக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவ்விலைக்குறைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment