அ.இ.ம.காவின் நவவி இராஜினாமா! - sonakar.com

Post Top Ad

Wednesday, 23 May 2018

அ.இ.ம.காவின் நவவி இராஜினாமா!


அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நவவி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.


தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை கட்சிக்குள் சுழற்சி முறையில் பகிர்ந்தளித்து ஆதரவாளர்களைத் திருப்திப் படுத்தி வரும் முஸ்லிம் கட்சிகள் பதவிகளை அடிப்படையாக வைத்தே தமது அரசியலை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையிலேயே நவவியின் இராஜினாமா பற்றிய தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment