புதிய அமைச்சரவை மாற்றம் இன்று நிகழ்ந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரு அமைச்சுப் பொறுப்புகள் ஐக்கிய தேசியக் கட்சி வசமாகியுள்ளது.
எஸ்.பி. திசாநாயக்க வசமிருந்த சமூக வலுவூட்டல் அமைச்சும் செனவிரத்னவிடமிருந்த தொழில் அமைச்சுமே இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியினரால் நிரப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குறித்த அமைச்சுப் பொறுப்புகளை விட்டுக் கொடுத்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment