சமையல் எரிவாயு விலையுயர்வின் பின்னணியில் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்த அனுமதிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறது நுகர்வோர் அதிகார சபை.
12.5 கிலோ சமையல் எரிவாயு சிலின்டரின் விலை 1676 ரூபா வரை உயர்ந்துள்ள நிலையில் சோற்றுப் பார்சலின் விலையை உயர்த்தப் போவதாக சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
எனினும், அரசுக்கு விலையுயர்வைக் கட்டுப்படுத்த முடியாது என கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment