புதிய நியமனங்களில் திருப்தியில்லை: UNPக்குள் புகைச்சல்! - sonakar.com

Post Top Ad

Sunday 29 April 2018

புதிய நியமனங்களில் திருப்தியில்லை: UNPக்குள் புகைச்சல்!


ஐக்கிய தேசியக் கட்சி மறு சீரமைப்பு நடவடிக்கைகளில் தமக்குத் திருப்தியில்லையென முக்கிய கட்சி உறுப்பினர்கள் பகிரங்கமாக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்பாலித ரங்கே பண்டார, சுஜீவ, அஜித் பெரேராவைத் தொடர்ந்து ஹரின் பெர்னான்டாவும் பட்டியலில் இணைந்து கொண்டுள்ளதுடன் மாற்றங்கள் திருப்தி தரும் வகையில் இல்லையென தெரிவிக்கின்றனர்.

கால் நூற்றாண்டாக தலைமைத்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள ரணில் எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்க வேண்டும் என கட்சி மட்டத்தில் குரல் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment