சு.க விலகினால் UNF ஆட்சியமைக்கும்: சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Tuesday, 3 April 2018

சு.க விலகினால் UNF ஆட்சியமைக்கும்: சம்பிக்கஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசை விட்டு விலகினால் ஐக்கிய தேசிய முன்னணி தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபித்து ஐக்கிய தெசிய முன்னணி ஆடசியை நிறுவும் பணியில் தாம் முழுமையாக ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


நாளை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் ஆட்சி மாற்றம் குறித்தும் பேச்சு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment