O/L: அம்பாறை மாவட்ட ஆண்கள் பாடசாலைகளில் கல்முனை சாஹிரா முன்னணியில் - sonakar.com

Post Top Ad

Thursday 5 April 2018

O/L: அம்பாறை மாவட்ட ஆண்கள் பாடசாலைகளில் கல்முனை சாஹிரா முன்னணியில்


2017ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கல்முனை சாஹிரா கல்லூரியில் 13 மாணவர்கள் 9 ஏ சித்தி பெற்று அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மூல ஆண்கள் பாடசாலைகளில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. 

கல்லூரியின் அதிபர் எம். எஸ். முஹம்மதின்  மேற்பார்வையின் கீழ் வழிநடத்தப்பட்டமையினால் இம்முறை இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.


இச்சாதனையை வென்றெடுப்பதற்கு உறுதுணையாக இருந்த பகுதித்தலைவர் ரீ. எம். றிபாய் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்கள் விஷேடமாக மாணவர்கள் அனைவருக்கும் தனது உளப்பூர்வான நன்றிகளையும் பாராட்டுக்களையும் அதிபர் எம். எஸ்.முஹம்மத் தெரிவித்துள்ளார்.

9 ஏ சித்தி பெற்ற (13) மாணவர்களான - ஜே.எம்.ஜஸான், எம்.எம். இஸஸுல் அப்தாப், ஐ. அனாஸ் அஹமத், எம்.ஆர்.எம். சிமர், ஏ.எம். ஹஸ்னான்,எம்.எச்.எம். ஷாதிர் ஆகீல், எம்.எம்.ஏ. சிபாக் அப்ரின், எம்.எம்.எம்.  அஸ்லம் சுமாக், எச்.எம். ஹஸ்னான், பி. எம். இபாம் ஆகில், எம்.எஸ். ஆஸிப் அஹமத், யூ. எல்.எம். அப்ஸார் சிஹாப், எம்.எஸ்.எம். சம்ரி.

8 ஏ சித்தி பெற்ற (17) மாணவர்களான -  யூ.எம். ஸஹி, ஜே.எம். ஸரூத் பர்வீஸ், எம்.எம்.எம். ஸாஜித், ஏ. எஸ்.எம். ஸஹமத், எம்.எம். பைஸுல்இஹ்ஸான், எம்.ஜே.எம். சஹ்மி, எப்.எம்.ஐ. ஹஸ்னி பாரூக், எம்.என்.எம். அஸ்ஜத் ஹாமீஸ், எம்.எப். அப்துல் றஹுமான் சுதாஸி, எப்.எம். அஸீம், எஸ்.எச். அப்துல்லாஹ், இஸட்.ஏ.எம். ஆஸிப், எம்.எச்.எம். முர்சித், எம்.ஏ.ஜே. அஹமத் அஹ்னாப், எஸ்.எல்.எம். தானிஸ், எஸ்.எம். றிம்ஸான், எ.டபிள்யூ. நப்லி அஹமத்.

7 ஏ சித்தி பெற்ற (15) மாணவர்களான -  எம்.எஸ்.ஏ. சிப்லி ஸரீஜ், எம்.சீ.எம். சஜாத், என்.எம்.  அன்ஸாப், இஸட்.ஏ.எம். முஸாரப் சிராஸ், எஸ்.ஏ.ஷெய்னி, எல்.எம். அஸ்லம் ஹனாப், எம்.எஸ்.எம். அப்லல்,  எம்.இஸட்.எம். சஹான், ஏ.எம். சஜான், இஸட்.ஏ. டபிள்யூ,எம். சாஜீத், எம்.பி.எம்.ஏ. ஸகீல், ஏ.எம்.எம். ஜெய்னூஸ், எம்.எச்.எம்.ஆர். ஸனார், ஏ.எம். சிஹாப் ஆகில், ஏ.ஆர்.எம். சஜாத்.

ஏனைய பிரிவுகளிலும் தங்களுடைய திறமையை வெளிக்காட்டியிருக்கும் கல்முனை சாஹிரா கல்லூரி க.பொ.த சாதாரண தரமாணவர்கள் அனைவருக்கும் மற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கும், பாடசாலைச் சமூகத்துக்கும் பெற்றோர்கள் தமது வாழ்த்துக்களையும்பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

No comments:

Post a Comment