அமைச்சரவை மாற்றம் அவசியமில்லை: ரஞ்சித் - sonakar.com

Post Top Ad

Sunday 22 April 2018

அமைச்சரவை மாற்றம் அவசியமில்லை: ரஞ்சித்


தற்போதிருக்கும் சூழ்நிலையில் அமைச்சரவை மாற்றம் ஒன்று அவசியமில்லையென தெரிவிக்கிறார் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார.


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் பின் அமைச்சரவையிலும் மாற்றம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையிலேயே அண்மையில் சட்ட, ஒழுங்கு அமைச்சராக பதவியேற்ற ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment