பலஸ்தீன் மார்க்க அறிஞர் மலேசியாவில் சுட்டுக் கொலை; பின்னணியில் இஸ்ரேல் - sonakar.com

Post Top Ad

Saturday, 21 April 2018

பலஸ்தீன் மார்க்க அறிஞர் மலேசியாவில் சுட்டுக் கொலை; பின்னணியில் இஸ்ரேல்


பலஸ்தீன மார்க்க அறிஞர் ஒருவர் பஜ்ர் தொழுகைக்காக சென்று கொண்டிருந்த நிலையில் மலேசிய தலைநகர், கோலாலம்பூரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.


ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 35 வயது பாதி அல் பாசத் என அறியப்படும் மார்க்க அறிஞரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேலின் ஏஜன்டுகளே இக்கொலையைச் செய்திருப்பதாக மரணித்தவரின் தந்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment