கண்டி, ரஜவெல்ல பகுதி வீடொன்றிலிருந்து உடல் கருகிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர் பொலிசார்.
தந்தை (36), ஒரு பெண் (13) குழந்தை மற்றும் ஆண் (6) குழந்தையுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனது.
ரஜவெல்லெ, ரம்பொடவத்த பகுதி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தே சம்பவத்துக்குக் காரணம் என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment