எப்பாவல விவகாரம்:சப் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் - sonakar.com

Post Top Ad

Monday 30 April 2018

எப்பாவல விவகாரம்:சப் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்எப்பாவலயில் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் மீது தாக்குதல் நடாத்திய விவகாரத்தின் பின்னணியில் எப்பாவல பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியாக இயங்கிய சப் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


பௌத்த பிக்கு ஒருவருக்கு எதிராக ஊர் மக்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இத்தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், பூஜிதவின் நேரடி உத்தரவில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னணியில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment