வெள்ளை மாளிகையில் மக்ரோன் நட்ட மரத்தைக் காணவில்லை - sonakar.com

Post Top Ad

Monday 30 April 2018

வெள்ளை மாளிகையில் மக்ரோன் நட்ட மரத்தைக் காணவில்லை


பிரெஞ்சு அதிபர் எமானுவேல் மக்ரோன் தனது அமெரிக்க விஜயத்தின் போது டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து வெள்ளை மாளிகையில் நட்ட மரம் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.



தமது விஜயத்தினை ஞாபகப்படுத்தும் அதேவேளை இரு நாடுகளின் உறவைப் பிரதிபலிக்கும் வகையில் தமது பரிசாக அங்கு கருவாலி மரம் ஒன்றை நட்டுள்ளதாக மக்ரோன் பெருமையாக தகவல் வெளியிட்டிருந்தார்.

எனினும், குறித்த இடத்திலிருந்து அம்மரம் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment