சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளதன் பின்னணியில் சோற்றுப் பார்சலின் விலையும் பத்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்கள் சங்கம்.
நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளதன் பின்னணியில் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர் பார்க்கப்படுகின்ற நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment