இனி அணு ஆயுத பரிசோதனை 'இல்லை': வடகொரியா - sonakar.com

Post Top Ad

Saturday 21 April 2018

இனி அணு ஆயுத பரிசோதனை 'இல்லை': வடகொரியா


வடகொரியாவின் அணு ஆயுத வல்லமை நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில் இனியும் அணு ஆயுத , ஏவுகணை பரிசோதனைகள் அவசியமில்லையென தெரிவித்துள்ளார் வட கொரிய அதிபர் கிம்.



அத்துடன் பரிசோதனை மையம் ஒன்றை மூடவும் அவர் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க - வடகொரிய ஜனாதிபதிகள் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள நிலையில் இவ்வாறு ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளமையும் இதனை வரவேற்றுள்ள ட்ரம்ப், தமது ராஜதந்திர நடவடிக்கைகக்கு கிடைத்த வெற்றியெனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் எப்பாகத்தையும் தாக்கியழிக்கக் கூடிய அணு ஆயுத வல்லமையைத் தாம் பெற்றுக்கொண்டுளு;ளதாக வட கொரியா நிரூபித்துள்ள நிலையிலேயே யுத்த பேச்சுக்கள் சமாதான பேச்சாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment