இரு கடவுச்சீட்டுக்கள் வைத்திருந்து இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்காடி வரும் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச, தனக்கு புதிய கடவுச்சீட்டொன்ற வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெவ்வேறு பிறந்த தினங்களைக் கொண்ட இரு கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த சஷி வீரவன்ச, தனக்கு வெளிநாடு செல்ல வேண்டிய தேவைகள் இருப்பதனால் புதிய கடவுச்சீட்டு அவசியம் என்று தெரிவிக்கிறார்.
போலியான தகவல்களுடன் ராஜதந்திர கடவுச்சீட்டொன்றையும் சஷி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment