
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்தியுள்ள நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எந்த மாற்றமும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் தலா ஐந்து ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்திருந்தது.
முழு விபர
கடந்த வருடம் நிலவிய எரிபொருள் தட்டுப்பாட்டையடுத்து லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் விலையுயர்த்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment